ரியல் மாட்ரிட் அணி

img

லாலிகா கால்பந்து ரியல் மாட்ரிட் அணியிலிருந்து பாலே விலகல்

ஸ்பெயின் கால்பந்து கிளப் தொடரான லாலிகா தொடரின் ரியல் மாட்ரிட் அணி ரொனால்டோவால் நட்சத்திர அந்தஸ்து பெற்றது. ரொனால்டோ ஜுவென்டஸ் (இத்தாலி கிளப்) தாவிய பின்பு ரியல் மாட்ரிட் அணி திணறியது